TAMILNADU DRAUGHTSMEN’S ASSOCIATION WELCOMES YOU
தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கம் உங்களை வரவேற்கிறது
Draughtsmen are the “Back Room Boys” of the Department, who perform quietly and unobtrusively very important item of work and help to keep the department going. The commission had in the course of its research, occasion to note the Chief Head Draughtsmen and Head Draughtsmen of PWD and Highways Departments were some of the most knowledgeable hands in their respective Departments and that they more less acted as “Human Memory Banks”.
(Report of Administrative Reforms Commission – Para 4.11.1)
தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கம்
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துச்செய்தி
அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய சங்க நிர்வாகிகள், கிளைச் சங்க நிர்வாகிகள் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டில் 44 வரைதொழில் அலுவலர்களுக்கு முதுநிலை வரைதொழில் அலுவலர் பதவி உயர்வு பெற்றுத் தரப்பட்டது. வரைதொழில் அலுவலர் (மின்) அவர்களுக்கு பதவி மாற்றம் மூலம் இளம் பொறியாளர் பதவி உயர்வும், அனைத்து நிலை மின் வரைவாளர்களுக்கும் பதவி உயர்வும் பெறப்பட்டது.
அனைவரின் பங்களிப்பு மற்றும் மத்திய சங்கத்தின் பங்களிப்பின்படியும் மதுரையில் சிறப்பான ஒரு வரைவாளர் இல்ல கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
கோவையில் அமைந்துள்ள எஸ்.கே.கலைச்செல்வன் இல்லம் (வரைவாளர் இல்லம்) கட்டிடம் கட்டுமானத்திற்கு கடனாக வழங்கிய தொகை முழுவதும் மத்திய சங்கத்திற்கு திரும்ப பெறப்பட்டது. பொள்ளாச்சியில் புதுப்பிக்கப்பட்ட வரைவாளர் மாளிகை கட்டுமானத்திற்கு பெறப்பட்ட கடன் தொகையில் பெருமளவில் மத்திய சங்கத்திற்கு திரும்ப பெறப்பட்டது.
புதிதாக சேலம் கிளை வரைவாளர் இல்லம் முதல் தளம் அமைக்கும் பணிக்கு மத்திய சங்கம் ஒப்புதல் வழங்கி நிதியும் வழங்கி உள்ளது. கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், தஞ்சாவூரில் புதிய வரைவாளர் இல்ல கட்டிடம் கட்டுமானம் கட்டுவதற்கு மத்திய சங்கம் ஒப்புதல் வழங்கி உள்ளது. நிதியும் வழங்க இசைவு தெரிவித்து முதற்கட்ட தொகையினை வழங்கி உள்ளது. 2025ஆம் ஆண்டில் சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு வரைவாளர் இல்ல கட்டுமானங்களையும் முழுமையாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நாகர்கோயிலில் ஏற்கனவே உள்ள வரைவாளர் இல்ல கட்டிடத்தை புதுப்பிக்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய சங்கம் மேற்படி கட்டமானத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. கன்னியாகுமரி கிளைச்சங்கம் இப்பணிகளை இந்த வருடத்திற்குள் கட்டி முடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
திருநெல்வேலி கிளைச்சங்க கட்டிடத்திற்கு புதிய இடம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளப்படும் எனவும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.
ஒவ்வொரு வரைவாளரும் அவர்தம் பணியினை சிறப்பாக மேற்கொண்டு அவர் சார்ந்த அலுவலகம் மற்றும் துறை மேம்பட பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இதனால் தனியரின் மதிப்பும் உயரும். நமது வரைவாளர் சங்கத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பணிபுரிய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
எஸ்.கே.கலைச்செல்வன், மாநிலத் தலைவர்
G.சிவராமன், பொதுச் செயலாளர்
CENTRAL OFFICE BEARERS MEMBERS
STATE PRESIDENT
எஸ் .கே .கலைச்செல்வன்
VICE PRESIDENT
சி .சுரேஷ் குமார்
VICE PRESIDENT (MOFUSSIL) – 1
பி .முருகன்
GENERAL SECRETARY
திரு .ஜி .சிவராமன்
STATE TREASURER
திரு பி .முத்துகச்சாலை
ORGANISING SECRETARY
எம் .செல்வகுமரன்
ZONAL SECRETARY (EAST)
திரு .எம் .இராஜேந்திரன்
ZONAL SECRETARY (WEST)
திரு .வெ .ரகுநாதன்
ZONAL SECRETARY (NORTH)
ஆர் .அருண்குமார்
ZONAL SECRETARY
(SOUTH)
திரு .கே .உசிலா மணி
HEAD QUARTERS SECRETARY
திரு .டி .குணசேகரன்
STATE AUDITOR
திரு .ஆர் .சதா சிவன்
TREASURER
ஆர் .சந்துரு
ADVISORY COMMITTEE MEMBERS
ADVISORY COMMITTEE PRESIDENT
திரு .எஸ் .பவுன் ராஜன்
ADVISORY COMMITTEE MEMBER
திரு .எஸ் .ரகுமான் கான்
ADVISORY COMMITTEE MEMBER
திரு .ஆர்.பெருமாள் பிள்ளை
ADVISORY COMMITTEE MEMBER
திரு .என் .சீனிவாசன்
TAMILNADU DRAUGHTSMEN’S ASSOCIATION
CHEPAUK CHENNAI – 5 , REGISTERED NO.42
Recognised in G.O.M.S. No. 1522 Public (Election)
Dept. Dt. 23-06-1945
CENTRAL OFFICE BEARERS / மத்திய அலுவலக பொறுப்பாளர்கள்
| எண் | பதவி | பெயர் | செல் எண். |
| 1 | STATE PRESIDENT மாநிலத் தலைவர் | S.K. KALAICHELVAN எஸ்.கே. கலைச்செல்வன் | 98652 77058 |
| 2 | VICE PRESIDENT (CITY) துணைத் தலைவர் (நகரம்) | C. SURESHKUMAR சி.சுரேஷ்குமார் | 98943 20001 |
| 3 | VICE PRESIDENT (MOFUSSIL) – 1 துணைத் தலைவர் (புறநகர்)-1 | P. MURUGAN ப.முருகன் | 94876 58350 |
| 4 | STATE GENERAL SECRETARY மாநிலப் பொதுச் செயலாளர் | G. SIVARAMAN ஜி.சிவராமன் | 98405 52870 |
| 5 | STATE TREASURER மாநிலப் பொருளாளர் | B. MUTHUKACHALAI ப.முத்துகாசலை | 99946 71504 |
| 6 | ORGANISING SECRETARY அமைப்புச் செயலாளர் | M. SELVAKUMARAN எம்.செல்வகுமரன் | 89034 82939 |
| 7 | ZONAL SECRETARY (EAST) மண்டல செயலாளர்(கிழக்கு) | M. RAJENDRAN எம்.ராஜேந்திரன் | 99650 86468 |
| 8 | ZONAL SECRETARY (WEST) மண்டல செயலாளர்(மேற்கு) | V. RAGUNATHAN வி.ரகுநாதன் | 98659 98899 |
| 9 | ZONAL SECRETARY (NORTH) மண்டல செயலாளர்(வடக்கு) | R. ARUN KUMAR ஆர்.அருண் குமார் | 96004 17557 |
| 10 | ZONAL SECRETARY (SOUTH) மண்டல செயலாளர்(தெற்கு) | K. USILAMANI கே.உசிலாமணி | 99945 97781 |
| 11 | HEAD QUARTERS SECRETARY தலைமையிடச் செயலாளர் | T. GUNASEKARAN டி.குணசேகரன் | 99620 51913 |
| 12 | STATE AUDITOR மாநில தணிக்கையாளர் | R. SADHASIVAN ஆர்.சதாசிவன் | 94882 76199 |
| 13 | TREASURER பொருளாளர் – குடும்ப நலத் திட்ட மற்றும் விபத்து காப்புறுதி திட்டம் | R. CHANDRU ஆர்.சந்துரு | 98941 72563 |
ADVISORY COMMITTEE MEMBER / ஆலோசனைக் குழு உறுப்பினர்
| PRESIDENT தலைவர் | Thiru. S. POUNRAJAN – HDO Retd. திரு. எஸ்.பவுன்ராஜன் – HDO. ஓய்வு | 99444 12832 |
| MEMBER உறுப்பினர் | Thiru. S. RAHMAN KHAN – Retd. திரு.எஸ். ரஹ்மான்கான் – ஓய்வு | 94438 85388 |
| MEMBER உறுப்பினர் | Thiru. N. SRINIVASAN – SPL Gr DO Retd. திரு.என்.சீனிவாசன் – SPL Gr DO ஓய்வு | 93446 71122 |
| MEMBER உறுப்பினர் | Thiru. R. PERUMALPILLAI – HDO Retd. திரு.ஆர்.பெருமாள் பிள்ளை – HDO Retd | 94433 53993 |
வரைவாளர் இல்லம்

சென்னை வரைவாளர் இல்லம்
NO. 35/1 , Arunachalam Street,
Chepauk , Chennai – 600 005
Phone No.044 2858 9909.

TAMILNADU DRAUGHTSMEN’S ASSOCIATION WELCOMES YOU
தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கம் உங்களை வரவேற்கிறது
Draughtsmen are the “Back Room Boys” of the Department, who performquietly and unobtrusively very important item of work and help to keep the department going. The commission had in the course of its research, occasion to note the Chief Head Draughtsmen and Head Draughtsmen of PWD and Highways Departments were some of the most knowledgeable hands in their respective Departments and that they more less acted as “Human Memory Banks”.