நிகழ்வுகள்

மாண்புமிகு தமிழக முதல்வர் கோவிட் 19 நிவாரண நிதிக்கு தமிழ்நாடு வரைவாளர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட ரூபாய் 5,00,000/ தொகைக் கான காசோலையை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு .துரை முருகன் அவர்களிடம் மாநில தலைவர் திரு ஆர் .பெருமாள் பிள்ளை அவர்களால் பொது செயலாளர் திரு எஸ் .கே .கலைச்செல்வன் மற்றும் மாநில பொருளாளர் திரு ஜி .சிவராமன் ஆகியோர் முன்னிலையில் 23.07.2021 அன்று வழங்க பட்டது .உடன் தலைமை இடத்து செயலாளர் திரு .மோகன்
21.5.1981 இல் நடைபெற்ற மதுரை வரைவாளர் இல்ல திறப்பு விழா மற்றும் மதுரையில் வரைவாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்ற பொழுது எடுக்க பட்ட புகை படங்களின் தொகுப்பினை மாநில தலைவர் திரு .எஸ் .கே .கலைச்செல்வன் அவர்களால் தயாரித்து 9.10.2024 அன்று மதுரையில் உள்ள மூத்த வரைவாளர்கள் மற்றும் பொது செயலாளர் திரு .ஜி .சிவராமன் ,மற்றும் ஆலோசனை குழு தலைவர் திரு .எஸ் .பவுன் ராஜன் மற்றும் அமைப்பு செயலாளர் திரு .எம்.செல்வகுமரன் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது

23.02.2019 அன்று பொள்ளாச்சியில் தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின் சார்பில் தொழில் நுட்ப அலுவலர் கையேடு வெளி இட பட்டது .அதனை தொடர்ந்து மத்திய சங்க செயற்குழு கூட்டம் சிறப்பாக நடை பெற்றது
19.11.2020 அன்று ஒருங்கிணைந்த கோவை கிளை சங்க வரைவாளர் இல்ல கட்டடத்தை மாநில தலைவர் திரு .எஸ்.பவுன் ராஜன் அவர்களால் அமைப்பு செயலாளர் திரு .எஸ் .கே .கலைச்செல்வன் அவர்கள் தலைமையில் ,பொது செயலாளர் திரு .ஆர் .பெருமாள் பிள்ளை அவர்கள் முன்னிலையில் திறந்து வைக்க பட்டது .

26.01.2023 அன்று பொள்ளாச்சியில் அமைந்துள்ள வரைவாளர் மாளிகை புதுப்பிக்க பட்டு தமிழ்நாடு வரைவாளர் சங்க பொது செயலாளர் திரு .எஸ் .கே .கலைச்செல்வன் தலைமையில் ,அமைப்பு செயலாளர் திரு .எஸ் .காஜா உசைன் முன்னிலையில் மாநில தலைவர் .திரு .ஆர் .பெருமாள் பிள்ளை அவர்களால் திறந்து வைக்க பட்டது
21.5.2024 அன்று வரைவாளர் இல்லம் மதுரை கிளை சங்க கட்டிடத்தை மாநில தலைவர் திரு .எஸ் .கே .கலைச்செல்வன் அவர்களால் திறப்பு விழா செய்யப்பட்ட பொழுது எடுக்க பட்ட புகைப்படங்கள்

கன்னியாகுமரி கிளை சங்க தேர்தல் மாநில தலைவர் திரு .எஸ்.கே .கலைச்செல்வன் தலைமையிலிலும் ஆலோசனை குழு தலைவர் திரு .எஸ் .பவுன் ராஜன் ,மண்டல செயலாளர் திரு .எம் .ராஜேந்திரன் மற்றும் மாநில தணிக்கையாளர் திரு .ஆர் .சதா சிவன் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது .கிளை சங்க நிர்வாகிகள் போட்டி இன்று தேர்வு செய்ய பட்டனர்
ஒருங்கிணைந்த கோவை கிளை சங்க கூட்டம் முதன் முதலாக திருப்பூரில் 21.9.2024 அன்று நடை பெற்றது

06.07.2024அன்று திருநெல்வேலியில் மத்திய செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
7.12.2024 அன்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் கிளை சங்க தேர்தல் மாநில தலைவர் .திரு .எஸ் .கே .கலைச்செல்வன் தலைமையிலும் அமைப்பு செயலாளர் திரு .எம்.செல்வகுமரன் மற்றும் மண்டல செயலாளர் திரு .எம் .ராஜேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது .கிளை சங்க நிர்வாகிகள் போட்டி இன்றி தேர்வு செய்ய பட்டனர்

ஒருங்கிணைந்த கோவை கிளை சங்க தேர்தல் 10.11.2024 அன்று கோவை வரைவாளர் இல்லத்தில் மாநில தலைவர் திரு .எஸ் .கே .கலைச்செல்வன் அவர்கள் தலைமையிலும் மாநில துணை தலைவர் திரு .பி .முருகன் ,மண்டல செயலாளர் திரு .வெ .ரகுநாதன் மற்றும் மாநில தணிக்கையாளர் திரு .ஆர் .சதா சிவன் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது .கிளை சங்க நிர்வாகிகள் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர்
20.11.2024 மாலை 06.00 அளவில் சேப்பாக்கம் கிளை சங்க கூட்டம் பொது செயலாளர் திரு .ஜி .சிவராமன் தலைமையிலும் மாநில பொருளாளர் திரு .பி .முத்து கச்சாலை முன்னிலையிலும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கிளை சங்க புதிய நிர்வாகிகள் ஏக மனதாக கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்க பட்டனர்.

16.11.2024 அன்று தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி கிளையின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் கூட்டம் தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின்மாநில துணை தலைவர் திரு .சி .சுரேஷ் குமார் தலைமை ஏற்று நடத்தினார் .இக் கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் திரு .எம் .செல்வகுமரன் தெற்கு மண்டல செயலாளர் திரு .கே. உசிலாமணி சார் அவர்களுக்கும் முன்னிலை வகித்தனர் அவர்களுக்கும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .புதிய கிளை சங்க நிர்வாகிகள் போட்டி இன்றி தேர்வு செய்ய பட்டனர்
2.8.2024 அன்று ஒருங்கிணைந்த சேலம் கிளை வரைவாளர் இல்லம் முதல் தளம் கட்டுமானத்திற்கு பூமிபூஜை மாநில தலைவர் திரு .எஸ் .கே .கலைச்செல்வன் அவர்களால் பொது செயலாளர் ஜி .சிவராமன் மற்றும் அமைப்பு செயலாளர் திரு .எம் .செல்வகுமரன் முன்னிலையிலும் நடை பெற்றது .சேலம் கிளை சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் .சுப முருகன் ,வெங்கடேஷ் ,கமலக்கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .மூத்த உறுப்பினர் திரு .கந்தன் ,திரு .பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் கிளை சங்க வரைவாளர் இல்லம் அடிக்கல் நாட்டு விழா மாநில தலைவர் திரு .எஸ் .கே .கலை செல்வன் தலைமையிலும் பொது செயலாளர் திரு .ஜி .சிவராமன் ,அமைப்பு செயலாளர் திரு .எம்.செல்வகுமரன் ,மண்டல செயலாளர் திரு .எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது .கிளை சங்க தலைவர் திரு .கிரிராஜன் செயலாளர் .திரு .பழனிவேல் ,கிளை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பொள்ளாச்சி கிளை சங்க தேர்தல் மாநில தலைவர் திரு .எஸ் .கே .கலைச்செல்வன் தலைமை யிலும் மத்திய சங்க தணிக்கையாளர் திரு .ஆர் .சதா சிவன் முன்னிலையிலும் நடை பெற்றது .கிளை சங்க நிர்வாகிகள் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர்

2025ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த வேலூர் கிளை சங்க தேர்தல் 24.11.2024 அன்று குடும்ப நல திட்டம் மற்றும் விபத்து காப்புறுதி திட்ட பொருளாளர் திரு .ஆர் .சந்துரு அவர்கள் தலைமையில் நடை பெற்றது .கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் போட்டி இன்றி தேர்வு செய்ய பட்டனர்
6.7.2024 அன்று திருநெல்வேலியில் தமிழ் நாடு மத்திய செயற் குழு கூட்டம் சிறப்பாக நடை பெற்றது .கூட்ட நிகழ்வுகளில் ஒரு பகுதி

கரூர் கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் முது நிலை வரை தொழில் அலுவலராக பணி புரிந்து வரும் திருமதி .சரளா அவர்கள் சிறப்பாக பணி புரிந்தமைக்கு கரூர் மாவட்ட ஆட்சியரால் பாராட்டு சான்று வழங்க பட்டது
ஈரோட்டில் கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் வரை தொழில் அலுவலராக பணி புரிந்து வரும் திரு.பெள்ளிராஜ் அவர்கள் சிறப்பாக பணி புரிந்தமைக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியரால் பாராட்டு சான்று வழங்க பட்டது

ஊட்டி கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் வரை தொழில் அலுவலராக பணி புரிந்து வரும் திரு.ராஜேஷ் அவர்கள் சிறப்பாக பணி புரிந்தமைக்கு ஊட்டி மாவட்ட ஆட்சியரால் பாராட்டு சான்று வழங்க பட்டது .
தஞ்சாவூர்,நாகை,திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் ஒருங்கிணைந்த தஞ்சை கிளைச்சங்க வரைவாளர்கள் இல்லத்தில் நிலை அமைக்கும் பணி (27.01.2025) இன்று காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது

இன்று (01/02/2025) மாலை 6.00 மணியளவில் தஞ்சாவூர் கிளைச் சங்க கட்டட கட்டுமான பணியினை பார்வையிட்டபின் நமது மாநிலத்தலைவர் திருமிகு.S.K. கலைச்செல்வன்.,D.C.E., அவர்கள் தனது சொந்த நிதியாக இரண்டாவது தவணையாக ரூ.15,000/-மும், நீர்வளத்துறை தஞ்சாவூர், கீழ்காவிரி வடிநில வட்டத்தை சார்ந்த முதுநிலை வரைதொழில் அலுவலர் திருமதி M.ரம்யா அவர்கள் இரண்டாவது தவணையாக ரூ.50,000/-ம், வரைதொழில் அலுவலர்கள், திரு.D. மணிவண்ணன், திருமதி.ப. அன்பு மொழி, திருமதி. D.நாகலெட்சுமி, திரு. M.செல்லதுரை, ஆகியோர் தலா ரூ.5,000/-ம் இளநிலை வரைதொழில் அலுவலர் திரு.அ.சுப்ரமணியன், ரூ.5,000/-ம், கோவை மண்டலம் நீவது, திரு.P. முருகன்.,HDO அவர்கள், ரூ.10,000/-ம் கிளைச்சங்க கட்டட பணிக்கு நிதி வழங்கியதற்காக தஞ்சாவூர் கிளைச் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி!
இன்று (01/02/2025) திருச்சி கிளைச் சங்கத்தில் நடைபெற்ற நமது வரைவாளர்கள் சங்கத்தின் மத்திய சங்க நிர்வாகிகள் கூட்டம் மற்றும் TNDA Web site தொடக்க விழாவில் தஞ்சாவூர் கிளைச்சங்க நிர்வாகிகளின் கோரிக்கையினை ஏற்று ஏற்கனவே 4.50 லட்சங்கள் மத்திய சங்க நிதி தருவதாக ஒப்புதல் வழங்கி இரண்டு தவணைகளாக ரூ.3,00,000/- வழங்க பட்டு உள்ளது .இன்னும் ரூபாய் 1.50 லட்சங்கள் வழங்க உள்ளது .நமது வரைவாளர் இல்ல கட்டட கட்டுமானத்தின் மதிப்பு 18.0லட்சம் என கனிவுடன் தெரிவித்து அதன் 30சதவீத தொகையான ரூபாய் 5.40லட்சம் வழங்க கோரிக்கை மத்திய சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் வைக்க பட்டது .அதனை அனைவரின் பரிந்துரையை ஏற்று கூடுதலாக ரூ.90,000/வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கிய மாநிலத்தலைவர் திரு.S.K.கலைச்செல்வன் அவர்களுக்கும்,பொதுச்செயலாளர் திரு.ஜி .சிவராமன் HDO, அவர்களுக்கும், மற்றும் அனைத்து மத்திய சங்க நிர்வாகிகளுக்கும் தஞ்சாவூர் கிளைச்சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!

தலைமை வரைதொழில் அலுவலராக பதவி உயர்வு பெற்ற வரைவாளர்களுடன் மாநில தலைவர் திரு .எஸ் .கே .கலைச்செல்வன் ,பொது செயலாளர் திரு .ஜி .சிவராமன் ,மற்றும் ஆலோசனை குழு உறுப்பினருடன் இணை தலைமை பொறியாளர் பொறி .பொது பணி திலகம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெறப்பட்டது .
தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் திரு .என் .சீனிவாசன் அவர்களுக்கு மத்திய சங்க நிர்வாகிகள் கூட்ட த்தை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்க பட்டது

தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின்மாநில பொருளாளர் திரு .பி .முத்துகச்சாலை அவர்களுக்கு மத்திய சங்க நிர்வாகிகள் கூட்ட த்தை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்க பட்டது
தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின் தலைமை இடத்து செயலாளர் திரு .குணசேக ரன் அவர்களுக்கு மத்திய சங்க நிர்வாகிகள் கூட்ட த்தை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்க பட்டது

அனைவருக்கும் வணக்கம் .ஒருங்கிணைந்த தஞ்சாவூர் கிளை சங்க வரைவாளர் இல்ல கட்டுமானத்திற்கு தலைமை இடத்து செயலாளர் திரு .குணசேகரன் அவர்கள் இரண்டாவது தவணையாக ரூபாய் 15,000/ நன்கொடையாக வழங்கினார் .(மொத்தம் 25,000)
அனைவருக்கும் வணக்கம் .ஒருங்கிணைந்த கன்னியாகுமரி கிளை சங்க தின் நாகர்கோயில் வரைவாளர் இல்ல கட்டுமானத்திற்கு தலைமை இடத்து செயலாளர் திரு .குணசேகரன் அவர்கள் ரூபாய் 5,000/ நன்கொடையாக வழங்கினார்
தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின் மண்டல செயலாளர் மேற்கு திரு .வெ .ரகுநாதன் அவர்களுக்கு மத்திய சங்க நிர்வாகிகள் கூட்ட த்தை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்க பட்டது .உடன் அமைப்பு செயலாளர் திரு .எம் .செல்வகுமரன்

அனைவருக்கும் வணக்கம். ???????????? தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் உள்ளடக்கிய தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் கிளைச்சங்க கட்டுமான பணிகள் கிளைச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களின் பேராதரவுடனும், மத்திய சங்கத்தின் பங்களிப்பு, மத்திய சங்க நிர்வாகிகளின் நிதியுதவியுடனும்,ஏனைய கிளைச்சங்கங்களின் நிதியுதவியுடனும் மற்றும் பொறியாளர்களின் பேருதவி மற்றும் நிதியுதவியுடனும் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்,Tiles பதிக்கும் பணி,வர்ணம் பூசும் பணி ,Plumbing and wiring. works,போன்ற கட்டுமான பணிகள் இன்னும் ஒரு வார காலத்தில் முழுவதுமாக நிறைவடைந்து விடும் தருவாயில் உள்ளது.கட்டிட திறப்பு விழாவினை 2025 மார்ச் 09-ஆம் தேதி வைத்துக் கொள்ளலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள கட்டட திறப்பு விழா அழைப்பிதழ் தற்சமயம் தயார் செய்யப்பட்டு வருகிறது. திறப்பு விழா அழைப்பிதழ் அனைவருக்கும் தபால் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும், whatsapp மூலமாகவும், அலைபேசி மூலமாகவும் அழைப்புகள் தெரிவிக்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் கிளைச் சங்கம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி
திரு. V.J. சஜி
அவர்கள் தலைமை வரை தொழில் அலுவலராக கண்காணிப்பு பொறியாளர், பொபது., கட்டடம் (க&ப) வட்டம், திருவண்ணாமலை அலுவலகத்தில் பணியேற்றதற்கு தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கம்,
வேலூர்-திருவண்ணாமலை கிளைச் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

நமது தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் கிளைச்சங்க வரைவாளர் இல்லம் கட்டடம் கட்டும் பணிக்கு தலைமைச்சங்க நிர்வாகிகள், தஞ்சாவூர் கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பிற மாவட்ட கிளைச் சங்கங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொ.ப.து./நீ.வ.து பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு பணிகள் முடிவுற்று, பொது செயலாளர் திரு .ஜி .சிவராமன் அவர்கள் தலைமையிலும் ,அமைப்பு செயலாளர் திரு .எம் .செல்வகுமரன் மற்றும் மண்டல செயலாளர் கிழக்கு திரு . எம் .ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் மாநில தலைவர் திரு .எஸ் .கே . கலைச்செல்வன் அவர்களால்
09.03.2025 அன்று காலை 9.55 மணியளவில் திறப்புவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. வரைவாளர் இல்ல கட்டடம் கட்ட ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவி வழங்கி சிறப்பித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும், விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
வரைவாளர் இல்லம் கட்டுவதற்கு நன்கொடையாக ரூ.10000 வழங்கிய பொறி.பெருமாள் பிள்ளை, தலைமை வரைதொழில் அலுவலர் (ஒய்வு), அவர்களை வாழ்த்துகிறோம்

ஒருங்கிணைந்த திருநெல்வேலி கிளை உறுப்பினரும் மத்திய சங்க துணை தலைவருமான திரு .சுரேஷ் குமார் ,திருநெல்வேலி கிளை தலைவர் திரு .இ .பிரகாஷ் மற்றும் கிளை செயலாளர் திரு .மணிகண்டன் ஆகியோர் நாகர்கோயில் வரைவாளர் இல்ல கிளைசங்க கட்டுமானத்திற்கு நன்கொடையாக முறையே ரூபாய் .7,000/,5,000/&5,000/வழங்கினார்கள்
வரைவாளர் இல்லம் கட்டுவதற்கு முதல் தவணையாக ரூ.5000 வழங்கிய திரு.முருக நாதன் (ஓய்வு) முன்னாள் முதுநிலை வரைதொழில் அலுவலர், வழங்கிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்

அனைவருக்கும் வணக்கம் .நாகர்கோவில் கிளைச் சங்க கட்டிட புதுப்பித்தல் பணிக்காக நமது vkt மற்றும் KNT செயலாளர் திரு. சந்துரு தலைமை வரைதொழில் அலுவலர், பணி நிறைவுஅவர்கள் நாகர்கோயில் வரைவாளர் இல்ல கட்டடத்தை பார்வை இட்டு திருமதி .எம் .மேரி ஸ்டார்லின் முன்னிலையில் நாகர்கோவில்
கிளைச் சங்க உறுப்பினர்களிடம் 17.04.2025 இன்று ரூபாய் 2,000/_ வழங்கப்பட்டது என தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாருக்கு கன்னியாகுமரி கிளை சங்கம் சார்பிலும் எனது சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் .நன்றி.
திருமதி .இமெல்டா மேரி ,முது நிலை வரை தொழில் அலுவலர் நாகர்கோயில் வரைவாளர் இல்லத்திற்கு மர கட்டில் வழங்கி உள்ளார்கள்

அன்புடையீர் வணக்கம்,????????
நமது தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின், ஒருங்கிணைந்த சேலம் கிளைச்சங்க வரைவாளர் இல்லம் கட்டடம் கட்டும் பணிக்கு தலைமைச்சங்க நிர்வாகிகள், சேலம் கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பிற மாவட்ட கிளைச் சங்கங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொ.ப.து./நீ.வ.து பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு பணிகள் முடிவுற்று, பொது செயலாளர் திரு .ஜி .சிவராமன் அவர்கள் தலைமையிலும் ,அமைப்பு செயலாளர் திரு .எம் .செல்வகுமரன் முன்னிலையிலும் மாநில தலைவர் திரு .எஸ் .கே . கலைச்செல்வன் அவர்களால்
12.03.2025 அன்று காலை 9.55 மணியளவில் திறப்புவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. வரைவாளர் இல்ல கட்டடம் கட்ட ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவி வழங்கி சிறப்பித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும், விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கத்தின், ஒருங்கிணைந்த சேலம் கிளைச்சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
நமது தமிழ்நாடு வரைவாளர்கள் சங்கம் ,கன்னியாகுமரி கிளைச்சங்க வரைவாளர் இல்லம் நாகர்கோயிலில் கட்டடம் கட்டும் பணிக்கு தலைமைச்சங்க நிர்வாகிகள், கன்னியாகுமரி கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பிற மாவட்ட கிளைச் சங்கங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொ.ப.து./நீ.வ.து பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு பணிகள் முடிவுற்று, பொது செயலாளர் திரு .ஜி .சிவராமன் அவர்கள் தலைமையிலும் ,அமைப்பு செயலாளர் திரு .எம் .செல்வகுமரன் மற்றும் மண்டல செயலாளர் திரு .கே .உசிலா மணி ஆகியோர் முன்னிலையிலும் மாநில தலைவர் திரு .எஸ் .கே . கலைச்செல்வன் அவர்களால்
24.04.2025 அன்று காலை 11.00 மணியளவில் திறப்புவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. வரைவாளர் இல்ல கட்டடம் கட்ட ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவி வழங்கி சிறப்பித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும், விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

10.5. 2025 அன்று மத்திய செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளது. இச்சமயம் வருகின்ற வியாழக்கிழமை 01.05.2025 அன்று ஒருங்கிணைந்த சேலம் கிளைச் சங்கத்தின் கிளைச்சங்க கூட்டம், மாநில தலைவர் திரு. எஸ்.கே. கலைச்செல்வன் அவர்கள் தலைமையிலும், கிளைச் சங்க தலைவர் திரு. வின்சென்ட் மற்றும் செயலாளர் திரு. வெங்கடேஷ் அவர்களின் முன்னிலையில் கிளைச் சங்க கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மத்திய செயற்குழு கூட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்தும் கிளைச்சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.சேலம் வரைவளர் இல்லம் முதல் தளம் கட்டட திறப்பு விழாவின் பொழுது எடுக்கப்பட்ட புகை படங்களின் தொகுப்பு மாநில தலைவர் திரு .எஸ் .கே.கலைச்செல்வன் அவர்களால் வழங்க பட்டது .பின்னர் கூட்டம் நடை பெற உள்ள அரங்கத்தை பார்வை இட்டு ஆலோசனைகள் பெறப்பட்டது