We are delighted to announce the Grand Inauguration of
TNDA WEBSITE
on 1st February (Saturday) at 11:30 am IST
The event will open a new chapter in connecting and supporting Draughting officers across Tamil Nadu. This website will serve as a hub for resources, updates, and collaboration among professionals, enhancing communication and knowledge-sharing within the community. We invite all members and well-wishers to join us in celebrating this momentous occasion
இந்த நிகழ்வு தமிழகத்தின் வரைவாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும். இந்த இணையதளம் தொழில்முறை நிபுணர்களுக்கான மூலங்கள், புதுப்பிப்புகள் மற்றும் ஒத்துழைப்பிற்கான முக்கியத் தளமாக செயல்படும், சமூகத்திற்குள் தகவல் தொடர்பையும் அறிவுப் பகிர்வையும் மேம்படுத்தும். இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாட, அனைத்து உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
TAMILNADU DRAUGHTSMEN’S ASSOCIATION
Government of Madras
ABSTRACT
Service Associations – Draughtsmen’s Association, Madras P.W.D. Recognised
PUBLIC (ELECTIONS) DEPARTMENT
G.O. Ms. No. 1522 | Dated: 23-6-1945
ORDER
1. His Excellency the Governor of Madras hereby accords official recognition to “The Draughtsmen’s Association, Madras P.W.D. subject to the rules issued in G.O. No. 1116. Public (services) dt 30-6-38 and to any rules which may hereafter be brought into force in respect of such association of Govt., Servants. The association shall not discuss political subjects nor take part in any political activities.
2. Association shall submit its representations to the Government through the Chief Engineer (General, Buildings and Defence). It shall communicate to the Government promptly any change in its rules and bye laws and also any change in its headquarters and address.
3. The following item shall be added to section II of the list of Service Associations recognized by the Madras Government appended to Government memorandum No. 1632.2. Public (Services) dated 20th August 1928, as
42- The Draughtsmen’s Association, Madras P.W.D.
W. SCOTT BROWN,
Chief Secretary to Govt.
To
The Chief Engineer P.W.D. General, Buildings & Defence,
(With ref. to his Lr.4818. AD/44.2 Dated 26-5-1945)
சங்கத்தின் முக்கிய சாதனைகள்
1945
Initial Level – Draughts man Grade III
IInd Level – Draughts man Grade II
IIIrd Level – Draughts man Grade III
IVth Level – Head Draughts man
Top Level – Chief Head Draughts man
வரைவாளர்களின் பணியானது பொறியியல் துறையின் மிக மிக முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பணியாகும் ஆனால் Draughts man என்னும் பதவியின் முக்கியத்துவமானது பொதுமக்களுக்கு குறிப்பாக படித்தவர்களுக்கும் புரியவில்லை
1981
1981
Initial Level – Junior Technical officer
IInd Level – Technical officer
IIIrd Level – Senior Technical officer
IVth Level – Special Grade Technical officer
Top Level – Chief Technical officer
1982
1986
Initial Level – Junior Draughting officer
IInd Level – Draughting officer
IIIrd Level – Senior Draughting officer
IVth Level – Special Grade Senior Draughting
Top Level – Head Draughting officer
நமது சங்கத்தின் மாநில தலைவர் திரு.L.R.கோபாலகிருஷ்ணன், பொதுச்செயலாளராக இருந்து திரு.R.சுவாமிநாதன், அமைப்பு செயலாளராக இருந்த திரு.K.K.M.தாமோதரன் அவர்களின் கூட்டு முயற்சியால், கோட்ட அலுவலகத்தில் வரைவுப் பிரிவு தலைவராக Draughting officer -க்கு பதிலாக பிரிவு தலைவராக Senior Draughting officer, வட்ட அலுவலகத்தில் வரைவுப்பிரிவின் தலைவராக Senior Draughting officerக்கு பதிலாக பிரிவு தலைவராக Head Draughting officer என்று பணி உயர்வு (Upgradation G.O)ஆணை பெறப்பட்டது.
அதனால் நமது வரைவாளர்களில் கூடுதலாக சுமார் 20 நபர்கள் Top Level Post-என Head Draughting officer பதவி உயர்வு பெறும் அரிய வாய்ப்பையும் நமது சங்கம் பெற்றுத்தந்தது.
1989
மேற்கண்ட அரசு ஆணையை 1989-ம் ஆண்டு பெற்று விட்டாலும் அதை நடைமுறைப்படுத்த மேல்மட்ட அளவில் பல்வேறு எதிர்ப்புகள் இருந்ததால் மேற்கண்ட அரசு ஆணையை செயல்படுத்த இயலவில்லை.
1992
1996
2006
Part time B.E படித்த நமது வரைவாளர்கள் Assistant Engineer ஆக பதவி உயர்வு பெற்று சென்ற பின்பும் அவர்கள் மேற்கொண்டு பதவி உயர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு நமது சங்கத்தில் 2006-ம் ஆண்டு மாநிலதலைவராக இருந்த திரு.N.ஜெயச்சந்திரன் அவர்கள் முதன்மை தலைமைப்பொறியாளரை நேரில் சந்தித்து பணிவரன்முறை செய்யப்படாத வரைவாளர்களாக இருந்து Assistant Engineer ஆக சென்ற அனைவரையும் உடனடியாக பணி வரன்முறை செய்யவேண்டும் என கடுமையாக வாதாடி உடன் பணிவரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2011
2013
2013-ம் ஆண்டு நடந்து மையச்சங்கத்தின் மாநில தலைவராக திரு.S.பவுன்ராஜன் அவர்களும் பொதுச்செயலாளராக திரு.N.B.புண்ணியமூர்த்தியும் பொறுப்பேற்றனர்.
இவர்களின் கூட்டு முயற்சியால் ஒரு நபர் ஊதியக்குழுவிற்கு சிறப்பான அறிக்கைகளை சமர்ப்பித்து ஒருநபர் ஊதியகுழுவில் நமது சமுதாயத்தில் இளநிலை வரைதொழில் அலுவலர்களின் பணித்தன்மையை சிறப்பாக எடுத்துரைத்து இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு சிறப்பான ஊதிய விகிதம் பெற்றுத்தந்தார்கள். இந்த சாதனையானது மையச்சங்க சாதனைகளில் ஒரு மைல் கல் ஆகும்.இந்த ஊதிய விகித மாற்றத்தால் நமது வரைவாளர் சமுதாயம் இன்றளவும் பயன் பெற்று வருகிறது. இவர்களது கூட்டு முயற்சியால் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிகளை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன
2016
2017
இவர்களின் கூட்டு முயற்சியால் 2017-ம் ஆண்டு சுமார் 203 இளநிலை வரைதொழில் அலுவலர்கள் பதவி பணிமாற்றத்தின் மூலம் பெறப்பட்டது. இதன் மூலம் துறையில் பெரும்பகுதி காலியாக இருந்த இளநிலை வரைதொழில் அலுவலர்கள் பதவியில் சுமார் 35% நிரப்பப்பட்டது. இது நமது சங்கத்தின் மாபெரும் சாதனையாகும்
2020
.இவர்களின் கூட்டு முயற்சியால் நமது சங்கத்தின் நீண்ட நாள் கனவான கோயம்புத்தூரில் ஒரு புதிய வரைவாளர் இல்லம் கட்டுவதற்கு 2018- மாநிலத் தலைவர் திரு.S.பவுன்ராஜன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறந்த முறையில் கட்டப்பட்டு 2020- மாநில தலைவர் திரு.S.பவுன்ராஜன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு அனைவரின் பாராட்டையம் பெற்றது
.மேலும் மேற்கண்ட மூவரின் கூட்டு முயற்சியால் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் நமது துறையின் அர்த்த சாஸ்த்திரம் போல் விளங்கும் பதிப்பு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு 2018 அன்று திரு.S.பவுன்ராஜன், மாநில தலைவர் அவர்கள் தலைமையில் திரு.R.பெருமள்பிள்ளை, பொதுசெயலாளர், திரு.S.K.கலைச்செல்வன், அமைப்பு செயலாளர் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சியில் வெளியிடப்பட்டது.
2021
இந்த காலகட்டத்தில் இந்த நால்வரின் கூட்டு முயற்சியால் தமிழ்நாடு தேர்வாணைகுழு மூலம் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிகளை தேர்வு செய்வதற்காக பெறப்பட்ட அரசு ஆணையை நடைமுறைபடுத்த பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது.
.இந்த முயற்சியின் காரணமாக 2021-ம் ஆண்டு சுமார் 327 இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிகளை தமிழ்நாடு தேர்வாணைய குழு மூலம் தேர்வு செய்வதற்கான தேர்வு நடைபெற்றது.
2022
2023
2024
இந்த மூவரின் கூட்டு முயற்சியால் மதுரை கிளைச்சங்க வரைவாளர் இல்லத்தில் பழுதடைந்து பகுதியை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு 15.09.2023 அன்று திரு.S.K.கலைச்செல்வன், மாநில தலைவர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கட்டடம் கட்டுவதற்கு மாநில தலைவர் திரு.S.K.கலைச்செல்வன், மாநில தலைவர் அவர்கள் பெருமுயற்சி எடுத்தார்.
அதன் பயனாக யாரும் எதிர்பாரா வண்ணம் (with attached bath room) தளத்தில் இரண்டு அறைகளும் (with attached bath room) ஒரு (Meeting Hall (Including toilet facility) – முறையில் கட்டப்பட்டு 24.05.2024 அன்று மாநில தலைவர் திரு.S.K.கலைச்செல்வன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.
.இந்த மூவரின் முயற்சியால் சேலம் கிளை வரைவாளர் இல்ல கட்டடத்தின் முதல் தளத்தில் மூன்று அறைகள் (with attached bath room)கட்டுவதற்கு மாநில தலைவர் திரு.S.K.கலைச்செல்வன் அவர்களால் 02.08.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
.அதேபோல தஞ்சாவூர் கிளையில் ஒரு வரைவாளர் இல்லம் புதிதாக கட்டுவதற்கு மாநில தலைவர் திரு.S.K.கலைச்செல்வன் அவர்களால் 23.08.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன எனப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
மேலும் நமது சங்கமானது வரைவாளர்களின் முன்னேற்றத்திற்காக பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது குறிப்பாக வரைவாளர்களின் பதவி உயர்வுக்கான தேர்ந்த பட்டியலுக்கான ஒப்புதலை ஒவ்வொரு வருடமும் தவறாமல் பெற்று பதவி உயர்வினை பெற்றுத்தருகிறது என்றும் வரைவாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் இச்சங்க அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றித் தந்து வருகிறது என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவிக்கப்படுகிறது
We are delighted to announce the Grand Inauguration of
TNDA WEBSITE
on 1st February (Sat) at 11:30 am
The event will open a new chapter in connecting and supporting Draughting officers across Tamil Nadu. This website will serve as a hub for resources, updates, and collaboration among professionals, enhancing communication and knowledge-sharing within the community. We invite all members and well-wishers to join us in celebrating this momentous occasion
இந்த நிகழ்வு தமிழகத்தின் வரைவாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும். இந்த இணையதளம் தொழில்முறை நிபுணர்களுக்கான மூலங்கள், புதுப்பிப்புகள் மற்றும் ஒத்துழைப்பிற்கான முக்கியத் தளமாக செயல்படும், சமூகத்திற்குள் தகவல் தொடர்பையும் அறிவுப் பகிர்வையும் மேம்படுத்தும். இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாட, அனைத்து உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
Government of Madras
ABSTRACT
Service Associations – Draughtsmen’s Association, Madras P.W.D. Recognised
PUBLIC (ELECTIONS) DEPARTMENT
G.O. Ms. No. 1522 | Dated: 23-6-1945
ORDER
1. His Excellency the Governor of Madras hereby accords official recognition to “The Draughtsmen’s Association, Madras P.W.D. subject to the rules issued in G.O. No. 1116. Public (services) dt 30-6-38 and to any rules which may hereafter be brought into force in respect of such association of Govt., Servants. The association shall not discuss political subjects nor take part in any political activities.
2. Association shall submit its representations to the Government through the Chief Engineer (General, Buildings and Defence). It shall communicate to the Government promptly any change in its rules and bye laws and also any change in its headquarters and address.
3. The following item shall be added to section II of the list of Service Associations recognized by the Madras Government appended to Government memorandum No. 1632.2. Public (Services) dated 20th August 1928, as
42- The Draughtsmen’s Association, Madras P.W.D.
W. SCOTT BROWN,
Chief Secretary to Govt.
To
The Chief Engineer P.W.D. General, Buildings & Defence,
(With ref. to his Lr.4818. AD/44.2 Dated 26-5-1945)
சங்கத்தின் முக்கிய சாதனைகள்
1945
Initial Level – Draughts man Grade III
IInd Level – Draughts man Grade II
IIIrd Level – Draughts man Grade III
IVth Level – Head Draughts man
Top Level – Chief Head Draughts man
வரைவாளர்களின் பணியானது பொறியியல் துறையின் மிக மிக முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பணியாகும் ஆனால் Draughts man என்னும் பதவியின் முக்கியத்துவமானது பொதுமக்களுக்கு குறிப்பாக படித்தவர்களுக்கும் புரியவில்லை
1981
1981
Initial Level – Junior Technical officer
IInd Level – Technical officer
IIIrd Level – Senior Technical officer
IVth Level – Special Grade Technical officer
Top Level – Chief Technical officer
1982
1986
Initial Level – Junior Draughting officer
IInd Level – Draughting officer
IIIrd Level – Senior Draughting officer
IVth Level – Special Grade Senior Draughting
Top Level – Head Draughting officer
நமது சங்கத்தின் மாநில தலைவர் திரு.L.R.கோபாலகிருஷ்ணன், பொதுச்செயலாளராக இருந்து திரு.R.சுவாமிநாதன், அமைப்பு செயலாளராக இருந்த திரு.K.K.M.தாமோதரன் அவர்களின் கூட்டு முயற்சியால், கோட்ட அலுவலகத்தில் வரைவுப் பிரிவு தலைவராக Draughting officer -க்கு பதிலாக பிரிவு தலைவராக Senior Draughting officer, வட்ட அலுவலகத்தில் வரைவுப்பிரிவின் தலைவராக Senior Draughting officerக்கு பதிலாக பிரிவு தலைவராக Head Draughting officer என்று பணி உயர்வு (Upgradation G.O)ஆணை பெறப்பட்டது.
அதனால் நமது வரைவாளர்களில் கூடுதலாக சுமார் 20 நபர்கள் Top Level Post-என Head Draughting officer பதவி உயர்வு பெறும் அரிய வாய்ப்பையும் நமது சங்கம் பெற்றுத்தந்தது.
1989
மேற்கண்ட அரசு ஆணையை 1989-ம் ஆண்டு பெற்று விட்டாலும் அதை நடைமுறைப்படுத்த மேல்மட்ட அளவில் பல்வேறு எதிர்ப்புகள் இருந்ததால் மேற்கண்ட அரசு ஆணையை செயல்படுத்த இயலவில்லை.
1992
1996
2006
Part time B.E படித்த நமது வரைவாளர்கள் Assistant Engineer ஆக பதவி உயர்வு பெற்று சென்ற பின்பும் அவர்கள் மேற்கொண்டு பதவி உயர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு நமது சங்கத்தில் 2006-ம் ஆண்டு மாநிலதலைவராக இருந்த திரு.N.ஜெயச்சந்திரன் அவர்கள் முதன்மை தலைமைப்பொறியாளரை நேரில் சந்தித்து பணிவரன்முறை செய்யப்படாத வரைவாளர்களாக இருந்து Assistant Engineer ஆக சென்ற அனைவரையும் உடனடியாக பணி வரன்முறை செய்யவேண்டும் என கடுமையாக வாதாடி உடன் பணிவரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2011
2013
2013-ம் ஆண்டு நடந்து மையச்சங்கத்தின் மாநில தலைவராக திரு.S.பவுன்ராஜன் அவர்களும் பொதுச்செயலாளராக திரு.N.B.புண்ணியமூர்த்தியும் பொறுப்பேற்றனர்.
இவர்களின் கூட்டு முயற்சியால் ஒரு நபர் ஊதியக்குழுவிற்கு சிறப்பான அறிக்கைகளை சமர்ப்பித்து ஒருநபர் ஊதியகுழுவில் நமது சமுதாயத்தில் இளநிலை வரைதொழில் அலுவலர்களின் பணித்தன்மையை சிறப்பாக எடுத்துரைத்து இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு சிறப்பான ஊதிய விகிதம் பெற்றுத்தந்தார்கள். இந்த சாதனையானது மையச்சங்க சாதனைகளில் ஒரு மைல் கல் ஆகும்.இந்த ஊதிய விகித மாற்றத்தால் நமது வரைவாளர் சமுதாயம் இன்றளவும் பயன் பெற்று வருகிறது. இவர்களது கூட்டு முயற்சியால் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிகளை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன
2016
2017
இவர்களின் கூட்டு முயற்சியால் 2017-ம் ஆண்டு சுமார் 203 இளநிலை வரைதொழில் அலுவலர்கள் பதவி பணிமாற்றத்தின் மூலம் பெறப்பட்டது. இதன் மூலம் துறையில் பெரும்பகுதி காலியாக இருந்த இளநிலை வரைதொழில் அலுவலர்கள் பதவியில் சுமார் 35% நிரப்பப்பட்டது. இது நமது சங்கத்தின் மாபெரும் சாதனையாகும்
2020
.இவர்களின் கூட்டு முயற்சியால் நமது சங்கத்தின் நீண்ட நாள் கனவான கோயம்புத்தூரில் ஒரு புதிய வரைவாளர் இல்லம் கட்டுவதற்கு 2018– மாநிலத் தலைவர் திரு.S.பவுன்ராஜன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறந்த முறையில் கட்டப்பட்டு 2020– மாநில தலைவர் திரு.S.பவுன்ராஜன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு அனைவரின் பாராட்டையம் பெற்றது